இறைவனின் சித்தம் உங்கள் வாழ்வில் என்ன என்பதை அறிவது எப்படி?
குறி கேட்பது பாவம்
ஜோதிடம் பார்ப்பததை இறைவன் வெறுக்கின்றான்.
தீர்க்க தரிசம் பொய்யாய் சொல்லப்படுகின்றது.
அப்படியானால் உங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பற்றி கேள்விக் குறி ...?
நிச்சயமான பதில் உண்டு.
நம்பிக்கையின் தெய்வம் உண்டு.
பழையவை ஒழிந்து - எல்லாம் புதிதாகும்.
ayurvetha@gmail.com